மணிப்பூரில் வெள்ளம்

img

கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய மணிப்பூர்

ரீமெல் புயலுக்குப் பிறகு இடைவிடாது பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து மணிப்பூரில் 1.8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.